முறுக்கு மீச மாமா

Music: D. Imman
Singers: Diwakar and Anita Venkat

Murukkumeesa Maama Lyrics in Tamil

பெண்: முறுக்கு மீச மாமா
நீதான் முரட்டு காளை போல

பெண்: முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பெண்: பஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

பெண்: ஆசையான உன் முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே

ஆண்: முறுக்கு மீச மாமன்

ஆண்: முறுக்கு மீச மாமன்
நானும் நொறுங்கிதானே போனேன்
வாளை வீசினாலும் வாங்கும் அம்பளைய
கோழை ஆக்கினாங்க கேளு என் கதைய

ஆண்: ஏகப்பட்ட ஆசையில
நான் இருந்த வேளையில
மோசம் செஞ்ச ஆளுகளால்
முடங்கினேனே மூலையில

ஆண்: முறுக்கு மீச மாமன்

ஆண்: எவனால எது கிடைக்கும்
அத எண்ணி விளக்கு புடிக்கும்
இந்த ஊர நெனச்சா வருதே வாந்திதான்

ஆண்: மரியாத தெரிஞ்சிருக்கும்
மனசோடு வலிய மறைக்கும்
என்ன நெருங்கி பாரு நானும் காந்திதான்

பெண் குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி
நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா தலைவா

ஆண்: ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன் நானே பாரு
என்ன போல இங்க வேறு யாரு

ஆண்: தன்ன நம்பும் ஆளு
தாழ்ந்ததில்ல கேளு
மணல கயிறா திரிக்க தெரிஞ்சா
பொழுதும் திருநாளு

பெண் குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி நீ
போயிடாத ராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா

பெண்: முறுக்கு மீச மாமோய்

பெண்: முறுக்கு மீச மாமா
நீதான் முரட்டு காளை போல

ஆண்: பணம் காச அபகரிச்சு
அதில் பொன்ன பொருள குவிச்சு
எந்த நாளும் வாழ நான் தான் ஏங்கல

ஆண்: மனசால தினம் சிரிச்சி
திசை எட்டும் சிறகு விரிச்சி
எல்ல கோட்ட கடந்தா அவன்தான் ஆம்பள

பெண் குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி நீ
போயிடாத ராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா தலைவா

ஆண்: கோட்ட தாண்டிடாம
கோட்ட தாண்டிடாம ஏது கோட்டை
நோக்கத்தோட போனா நாளும் வேட்டை

ஆண்: சுத்தி சுத்தி ஆடு
மெட்டு கட்டி பாடு
தவிலும் செவிலும் கிழிய கிழிய
பொழுத பொலி போடு

பெண் குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி நீ
போயிடாத ராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா தலைவா

பெண்: முறுக்கு மீச மாமா

பெண்: முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
முறுக்கு மீச மாமா
நீதான் முரட்டு காளை போல

பெண்: பஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

பெண்: ஆசையான உன் முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே

பெண்: முறுக்கு மீச மாமா

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team