மாச்சோ

Maacho Lyrics in Tamil
Movie: Mersal(மெர்சல்)
Music: A. R. Rahman
Singers: Sid Sriram and Shweta Mohan
Lyricist: Vivek(விவேக்)

Maacho Lyrics in Tamil

ஆண்: மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
ஆண்: மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ

ஆண்: ட்ரீமில் ஹக் இட்டேன்
லவ் ஷவர் ஆச்சோ
பிபி போனேன்
சோகம் ஸ்கூல் ஆச்சோ

ஆண்: கலா கலா கலா
நீ கிளாஸி ஓ
கலா கலா கலா
நா மாசி ஓ

ஆண்: லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டெய்சி

ஆண்: ஐசி டால் அசைஞ்சா
கண்ணு விசிலுதடி
பெண்: என் மார்னிங் ஃபிளாஷ் ஆ
சைனி போல் நீ

ஆண்: கேராமெல் அழக
பெண்: நீ ஸ்மைலி பண்ணா ஆ
கேர்ளி காலி

ஆண்: த்ரீ மச்சா மிஸ்ஸிட்டேன்
என்ன விட உன்ன லவ் இட்டேன்
பெண்: உன் ஹார்ட்டுக்குள்ள நான்
லவ் ரபிட் ஆயிட்டேன்
வெளி வராமல் ஹாப்பி போவேன்

ஆண்: மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ

பெண்: என்ன கிஸ்சோ வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவூம்
நறுமணம் இழுத்ததும் தரை சாயும்

ஆண்: நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன்
பால் வீதியில் ப்ளோட் ஆனேன்
மெலடியா ட்வீட்டுறேன்
பியூட்டிபுல் மெமரியா ட்ரீட்டுறேன்

பெண்: மாச்சோ என்னாச்சோ
இவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
இவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ

ஆண்: ட்ரீமில் ஹக் இட்டேன்
பிளவர் ஷவர் ஆச்சோ
ஸ்லீப்பி போனேன் சோகம்
ஸ்னூஸ் ஆச்சோ

பெண்: கலா கலா கலா
நீ மாசி ஓ
கலா கலா கலா
நா கிளாஸி ஓ

பெண்: லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டூசி