Kannai Vittu Lyrics in Tamil
ஆண்: கண்ணை விட்டுக் கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
ஆண்: வானம் விட்டு என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
ஆண்: மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
ஆண்: இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய் பின்னே ஏ
ஆண்: இன்னும் இன்னும்
என்னை என்னச் செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனோ
ஆண்: காதல் இன்றி ஈரம் இன்றி
போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனோ
ஆண்: செதிலாய்ச் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
ஆண்: துகளாய்த் துகளாய்
நினைவோச் சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
ஆண்: தனி உலகினில் உனக்கென நானும்
ஓா் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயேத் தெரிந்தாயே
ஆண்: உன் விழி இனி
எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி
நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிரிந்தாயே
ஆண்: பிணமாய்த் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ
கொன்றாய் அன்பே
ஆண்: கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்திலே
கசந்தாய் பின்பே
ஆண்: யார் யாரோப் போலே
நாமும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே
ஆண்: கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு
எங்கோ போனாய்
ஆண்: வானம் விட்டு
என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
ஆண்: மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
ஆண்: இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய்
பின்னேப் பின்னே
பெண் குழு: கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
பெண் குழு: கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
பெண் குழு: வானம் விட்டு
என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
பெண் குழு: கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
பெண் குழு: வானம் விட்டு
என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
பெண் குழு: கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு