Happy New Year Lyrics in Tamil
ஆண்: அவன் தேடி தேடி அலையுறான் ஊருக்குள்ளே
தேபேராட கேர்ள் ஹண்டிங் ஹேர் மாப்பிள்ளை
ரெண்டு கண்களை மட்டும் நீ பார்த்துபுட்டே
கடைப்பான் வெடிக்க வடிவேலனை
இவ இவ இவ இவா
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா
பெண்: கெட்ட பையன் கெட்ட பையன்
கண்ணை போல வந்த பையன்
என் மனசு சுட்டே புட்டான்
யு நோ யு நோ யு நோ
பெண்: ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
ரவுண்டு அடிக்க விட்ட பையன்
கண்டுபிடி எங்க இருக்கான்
யு நோ யு நோ யு நோ
ஆண்: போகுது தேயுது புத்தாண்டு
அவன் கண்களை பார்த்தேன்
குரலை கேட்டேன்
ஆச வச்சேன் ஓ மனசு தெச்தேன்
சிங்க குட்டி சுத்த தங்க கட்டி
சொல்ல போனா இளையதளபதி
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா
பெண்: அண்டக்கா கசம் கசம்
அபுக்கா ஹூகும் ஹூகும்
மந்திரத்தை பூட்ட பாத்த
யு நோ யு நோ யு நோ
பெண்: சிசேம் தொறக்கவில்ல
சிங்கம் கெடைக்கவில்லை
யாரவன் எங்கே இருக்கான்
யு நோ யு நோ யு நோ
ஆண்: தமிழ் பெண்ணே
நீ தேடும் பையன் சுத்தும்
குருவி கூட்டம் அருவி பட்டாம்
பூச்சி போல பறக்கும் அது நெனச்சு
ஜோதி கெடச்சா கண்ணாலே கட்டிக்கோ
ஆண்: வைகாசி வெடி வெடிச்சா
சிவகாசி திருப்பாச்சி
தீராத விளையாட்டு பிள்ளை அவன்
ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்
தங்கமே தங்கம் கேளு கேளு
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா
பெண்: அத்திரி புத்திரி ஆச்சுலா
என் கவனம் செதரி போச்சுலா
அவன பார்த்த அடுத்த நிமிசம்
நின்னா போச்சு மூச்சுலா
ஆண்: ஊர
பெண்: கேக்கல
ஆண்: சரியா
பெண்: பாக்கல
பெண்: சொலட்டிப் போட்ட
சோழி போல
சொழன்டு நின்னேலா
ஆண்: கைய வச்ச தீ பறக்கும்
முகமுடி சூடி மறைந்த
காதலன் எவனோ
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா
பெண்: தானானே தந்தானானே
தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே
தந்தானானே தானேனா