என்னோடு நீ இருந்தால்

Movie: I(ஐ)
Music: A. R. Rahman
Singers: Sid Sriram and Sunitha Sarathy
Lyricist: Kabilan(கபிலன்)

Ennodu Nee Irundhaal Lyrics in Tamil

ஆண்: காற்றை தரும் காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்

குழு: வேண்டாம்

ஆண்: தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: ஓ என்னை நான் யாரென்று
சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே

ஆண்: நீ கேட்டால் உலகத்தை
நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

ஆண்: உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே

ஆண்: கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண்: வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: ஓ என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்

குழு: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்