வேல வேல

Music: Deva
Singer: S. P. Balasubrahmanyam

Velai Velai Lyrics in Tamil

ஆண் குழு: அவ்வை சண்முகி

ஆண் குழு: அவ்வை சண்முகி

ஆண்: வேல வேல வேல வேல
மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

ஆண்: கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

ஆண்: சண்முகா உனது படைப்பில்
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா
ஆண் குழு: அவ்வை சண்முகி

ஆண்: வேல வேல வேல வேல
மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

ஆண்: ஆத்தாடி இந்த மாமிதான்
கூத்தாடும் அர்த்தநாரிதான்
டூயல் ரோல் இந்த வேஷம்தான்
ஏன் என்றால் பிள்ளை பாசம்தான்

ஆண்: காளை ஒன்று கன்றுக்காக
கறவை மாடாய் ஆயாச்சி
ஈன்றெடுத்த கன்றுக்கிப்போ
இங்கு ரெண்டு தாயாச்சி

ஆண்: இது ஒரு அதிசயம் தனிப்பட்ட ரகசியம்
பீப் பப்பா ரபப்பா பரி பாப்பா ரெப்பாப்பா
சிகி சிகிச்சான் சா சிகாச்சா
ஸ்ஊசு ஸ்ஊசு ஸுஸுசு

ஆண்: சண்முகா உனது படைப்பில்
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா
ஆண் குழு: அவ்வை சண்முகி

ஆண்: கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

ஆண் குழு: ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி
ஹா ஹா ஹேய் ஹேய்
ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி
ஹா ஹா ஹேய் ஹேய்

ஆண்: பாத்தாச்சி பல மேடைதான்
போட்டாச்சி பல வேஷம்தான்
ஆனாலும் இது வித்யாசம்
தந்தைக்கு இங்கு தாய் வேஷம்

ஆண்: ஆரிராரோ ஓஓ ஆரிராரோ ஆரி

ஆண்: பாட்டி வந்து பாட பாட
தூங்குதம்மா சேய் கேட்டு
பாசமுள்ள பாட்டாய் வந்து
தடுப்பதுண்டோ ஹை கோர்ட்டு

ஆண்: நிழலையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது
பீப் பப்பா பிபப்பா
தர தத்த தரத்த தஜும் தா
தா ரபப்பா சிகி பாப்பா பா சிகிப்பா

ஆண்: சண்முகா உனது படைப்பில்
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா
ஆண் குழு: அவ்வை சண்முகி

ஆண்: வேல வேல வேல வேல
மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

ஆண்: கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

ஆண்: சண்முகா உனது படைப்பில்
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா
ஆண் குழு: அவ்வை சண்முகி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team