காதலா காதலா

Kadhala Kadhala Lyrics in Tamil
Music: Deva
Singers: Hariharan and Sujatha Mohan

Kadhala Kadhala Lyrics in Tamil

பெண்: காதலா காதலா
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்

ஆண்: காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்

பெண்: நாள்தோறும் வீசும்
பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்

ஆண் குழு: ஓஹோ

ஆண்: நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்

ஆண் குழு: ஓஹோ

பெண்: தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ

ஆண் குழு: ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண்: காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்

ஆண்: ஓயாத தாபம்
உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்

ஆண் குழு: ஓஹோ

பெண்: ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்

ஆண் குழு: ஓஹோ

ஆண்: நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமா

ஆண் குழு: ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்: காதலா காதலா
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்

ஆண்: காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team