A. R. Rahman Tamil Songs List

ஏ.ஆர்.ரஹ்மான், இசைப் புயல் என அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர். அவரது இசை காலம் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் வாழ்கிறது.

1992 ஆம் ஆண்டு ‘ரோஜா(Roja)’ திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய அவர், இதுவரை 80க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கீழே, அவர் இசையமைத்த அனைத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வருட வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

MOVIE NAMEREALEASED YEAR
Roja1992
Gentleman1993
Thiruda Thiruda1993
Kadhalan1994
Duet1994
May Maadham1994
Bombay1995
Muthu1995
Kadhal Desam1996
Ratchagan1997
Minsara Kanavu1997
Jeans1998
Kadhalar Dhinam1999
Mudhalvan1999
Sangamam1999
Alaipayuthey2000
Kandukondain Kandukondain2000
Sillunu Oru Kaadhal2006
Sakkarakatti2007
Raavanan2010
Maryan2013
I2015
Kaatru Veliyidai2017
Mersal2017
Bigil2019
Vendhu Thanindhathu Kaadu2022
Ponniyin Selvan 22023
Pathu Thala2023
Raayan2024
The Goat Life Aadujeevitham2024
Lal Salaam2024
Kadhalikka Neramillai2025
Thug Life2025