Rangu Rangamma Lyrics in Tamil
ஆண்: ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
ஆண்: ஹே ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி
ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்ச நிறுத்தி
கொண்டு போறா கடத்தி
ஆண்: ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி
வங்கக் கடல் பத்திக்கிச்சு
பெண் குழு: ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவுலு
பெண் குழு: ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவுலு
ஆண்: ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
பெண்: ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண்: கண்ணுள் கத்தி கப்பல்
நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்
மோதினா யுத்தக் கப்பல் இவதானே
ஆண்: முந்தானை பாய்மரமே
முா்சான நங்கூரமே
சரியான மாலுமியும் நான்தானே
ஆண்: சரக்கே வருது
சறுக்கி விழுது
ஹே ஒத்து நீ ஒத்து
இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு
ஆண்: ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
பெண்: அட ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண்: காத்துக்கு ரூட் இருக்கா
கடலுக்கு பூட்டு இருக்கா
வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு
ஆண்: ஆடாத ஆட்டமெல்லாம்
ஆளத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு
ஆண்: மனமே அடங்கு
மறுநாள் தொடங்கு
ஹே வாடா நீ வாடா
நம் சந்தோஷம் கோலி சோடா
ஆண்: ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
பெண்: அட ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி
ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்ச நிறுத்தி
கொண்டு போறா கடத்தி
ஆண்: ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி
வங்கக் கடல் பத்திக்கிச்சு
பெண் குழு: ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவுலு
பெண் குழு: ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவுலு
பெண் குழு: ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவுலு



