பத்தல பத்தல

Pathala Pathala Lyrics
Movie: Vikram(விக்ரம்)
Music: Anirudh Ravichander
Singers: Kamal Haasan and Anirudh Ravichander
Lyricist: Kamal Haasan(கமல்ஹாசன்)

Pathala Pathala Lyrics

ஆண்: பத்தல பத்தல குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய்
அட்றா

ஆண்: நா சொல்லிக்கினே இருக்குறேன்ல

ஆண்: ஆண்டவரே நீ ஏத்தி பாடு

ஆண்: தோ பாரு

ஆண்: குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே

ஆண்: இவன் உட்டாலக்கடி ஜாணு
இது முடிச்சமிக்கி பிரேமு
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி
பிளேடு பக்கிரி மாமே

ஆண்: அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு

ஆண்: டேய் பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத
தாராந்து புடாத

ஆண்: இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே

ஆண்: டேய் என்ன என்ன ஆடவுட்டு பாக்குறீங்ளா

ஆண்: சி ஆடே

ஆண்: பாஸ்

ஆண்: கஜானாலே காசில்லே
கல்லாலையும் காசில்லே
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது
தில்லாலங்கடி தில்லாலே

ஆண்: ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே

ஆண்: எரி கொளம் நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம்
சின்ன மழ வந்தாக்கா

ஆண்: ஒய்யாரமா தலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால

ஆண்: குள்ள நரி மாமு
கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலதளத்தில
ஜாதி பேசும் மீமு

ஆண்: ஊசி போடு மாமே
வீங்கிகிதா பம்மு
பல்லா பல்லே பல்லா பல்லே
பல்லா பல்லே பாம்மு

ஆண்: டேய் அத உட்டு ஒழிடா டேய்
ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்

ஆண்: இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே

ஆண்: பாஸ்

ஆண்: வாமா ஜானகி கூவு

ஆண்: பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல

ஆண்: குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே

ஆண்: மவனே