ஷி ஸ்டோல் மை ஹார்ட்

Stole My Heart Lyrics in Tamil
Song Name: Stole My Heart
Movie: Singam(சிங்கம்)
Music: Devi Sri Prasad
Singers: Shaan and Megha
Lyricist: Viveka(விவேகா)
Year: 2010

Stole My Heart Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் ஒரு வார்த்தை மொழியாலே
என்னை உருக வைத்தாள்
என்னை உருக வைத்தாள்

—பின்னணி இசை—

ஆண்: ஒரு பார்வை வழியாலே
என்னை நெருங்கிவிட்டாள்
என்னை நெருங்கிவிட்டாள்

—பின்னணி இசை—

ஆண்: ஒரு மின்னல் இடி போலே
என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்

ஆண்: ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

ஆண்: ஷி ஸ்டோல் மை ஹார்ட்
ஷி ஸ்டோல் மை ஹார்ட்
ஷி ஸ்டோல் மை ஹார்ட்
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்

—பின்னணி இசை—

ஆண்: வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே

ஆண்: சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

பெண்: ஒரு சாரல் மழையாலே
என்னை நனைய வைத்தான்
என்னை நனைய வைத்தான்

பெண்: புயலாக உருமாறி
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்

பெண்: ஹி ஸ்டோல் மை ஹார்ட்
ஹி ஸ்டோல் மை ஹார்ட்
ஹி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்

—பின்னணி இசை—

பெண்: ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பே உன் காதலாலே

பெண்: உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

ஆண்: ஓ தலை கால்தான் புரியாமல்
என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்

ஆண்: தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

ஆண்: ஷி ஸ்டோல் மை ஹார்ட்
ஷி ஸ்டோல் மை ஹார்ட்
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team