அடியே என் பூந்தேனே

Adiye En Poonthene Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா)

Adiye En Poonthene Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: அடியே என் பூந்தேனே
அடியே என் செம்மீனே
அறியாம தள்ளிப்போவாதே

ஆண்: மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளிப்போவாதே

ஆண்: உன் கிச்சு மொழி
கேக்காம போக
என் சோலை எல்லாம்
கண்ணீரில் வாட

ஆண்: ஓ நீயா போக சொன்னாலும்
போக மாட்டேன்
நீ தீயா மாறி நின்னாலும்
வேக மாட்டேன்
என் காலம் தூங்க சொன்னாலும்
தூங்க மாட்டேன்
கண்ணின் மணியே காத்திருப்பேன் வா நீ

ஆண்: அடியே என் பூந்தேனே
அடியே என் செம்மீனே
அறியாம தள்ளிப்போவாதே
அறியாம தள்ளிப்போவாதே

ஆண்: மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளிப்போவாதே
புரியாம தள்ளிப்போவாதே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team