நெற்றிப் பொட்டில்

Song Name: Netri Pottil
Movie: Ko(கோ)
Music: Harris Jayaraj
Singer: Naresh Iyer
Year: 2011

Netri Pottil Lyrics in Tamil

ஆண் குழு: நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்

ஆண் குழு: நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண்: ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண்: ஏ மாற்றம் தேடியே
பாபா பாப் பாப் பாபாபா
ஆண்: தினமொரு நேற்றைத் தோற்கிறோம்
பாபா பாப் பாப் பாபாபா
வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
ஆண் குழு: விளக்கேற்றும் சுடற்காற்றாய்
செல்வோமே

ஆண் குழு: நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண் குழு: ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண்: கபே பீச்சிலும்
கனவிலே கோட்டைக் கட்டினோம்
பேஸ் புக் வாளிலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்
ஆண் குழு: இணைந்தோமே முனைந்தோமே
பார்ப்போமே

ஆண்: கபே பீச்சிலும்
கனவிலே கோட்டைக் கட்டினோம்
பேஸ் புக் வாளிலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்
ஆண் குழு: இணைந்தோமே முனைந்தோமே
பார்ப்போமே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team