அக நக

Song Name: Aga Naga
Movie: Ko(கோ)
Music: Harris Jayaraj
Singers: Vijay Prakash, Tippu, Ranina Reddy, Priya Subramaniam, Solar Sai, Srik and Emcee Jesz
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)
Year: 2011

Aga Naga Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

ஆண்: அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

—பின்னணி இசை—

பெண்: லம்போகினி லவ் ஓ மெனி
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி

ஆண்: நீ பத்தினி தீ பத்தினி
உன்மேல் இனி யாரடி தேனி

பெண்: தோள் சாய்த்தால் அணைப்பு
அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கு இல்லை களைப்பு

பெண்: தோள் சாய்த்தால் அணைப்பு
அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கு இல்லை களைப்பு

ஆண்: தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்
பெண்: யு மே கோ

ஆண்: தொட தொட ரோலெக்ஸ் மின்ன
தொன தொன வெர்சியு பேச
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க
சுவிஸ் சீஸை மெல்ல

ஆண்: யே தொட தொட ரோலெக்ஸ் மின்ன
தொன தொன வெர்சியு பேச
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க
சுவிஸ் சீஸை மெல்ல

ஆண்: பிராண்டோடு வாழ்க்கை
பிரண்டோடு சேர்க்கை
கையோடு யார் கை
ஆ நல்ல யாக்கை

ஆண்: மனம் மாறும் ஃபேஸன்
மாறாது பேஷன்
பகலெல்லாம் வேஷம்
மாலையில் நேசம்

ஆண்: வா காதல் ஃபெராரி
இள நெஞ்சை அள்ளும் சோனாலி
லூயிவிக்டோ கண்ணாடி
பல கண்கள் பின்னாடி

ஆண்: வா காதல் ஃபெராரி
இள நெஞ்சை அள்ளும் சோனாலி
லூயிவிக்டோ கண்ணாடி
பல கண்கள் பின்னாடி

ஆண்: யோ யோ குட்ஸ் யுவர் ஷூ
கோ சுவிட்ச் யுவர் ஸ்டாண்டர்ட்
நோ லோக்கல் ஒன்லி பிராண்டட்
தில் இருந்தா ஆட்டம் போட வா
முடியாட்டி கைய கட்டி பார்

ஆண்: தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்

ஆண்: யே பேஷனுகில்லை ரேஷன் ஆனால்
கடவுள் தந்த வரம் தான் பேஸன் நவ்
லெட் மீ மேக் மை லிட்டில் கன்பீஷன் லவ்
ஹஸ் நோ பிராண்ட்ஸ் ஆன் தி பேஷன் ரைட் நவ்

—பின்னணி இசை—

ஆண்: புடிக்குதே புடிக்குதே

ஆண் குழு: நூறு நூறு பேர் அருகே அருகே
யார் யார் சொல் அழகே
வோ் வோ் ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஒரு இனமே

ஆண் குழு: நூறு நூறு பேர் அருகே அருகே
யார் யார் சொல் அழகே
வோ் வோ் ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஒரு இனமே

ஆண்: மின் மினு மினு பகல்
மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்பாக சில
சில்மிஷம் சொட்டும்

ஆண்: இதுதான் இதுதான்
இளமை உலகம்
வெற்றி ஒன்றுதான்
இங்கே உதவும்

ஆண்: அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

பெண்: அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

ஆண்: லம்போகினி லவ் ஓ மெனி
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி
நீ பத்தினி தீ பத்தினி
உன்மேல் இனி யாரடி தேனி

ஆண்: தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே
புடிக்குதே கொஞ்சம்

ஆண்: தோள் சாய்த்தால் அணைப்பு
அவன் தோழி என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கு இல்லை களைப்பு

ஆண்: தோள் சாய்த்தால் அணைப்பு
அவன் தோழி என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கு இல்லை களைப்பு

ஆண்: துடிக்குதே துடிக்குதே

—பின்னணி இசை—

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team