Neeyum Naanum Anbe Lyrics in Tamil
ஆண்: நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்
ஆண்: நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி
ஆண்: என் வானம் நீ
என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி
ஆண்: என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி
ஆண்: என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி
ஆண்: ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
ஆண்: மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்
ஆண்: தாமதமாய்
உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய்
வந்தாய் நான் தூங்கவே
ஆண்: நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்
ஆண்: உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்
ஆண்: சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும் வாழலாம்
ஆண்: ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி
ஆண்: என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
ஆண்: என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
ஆண்: என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி
ஆண்: ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆண்: ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்