காதல் ஒரு ஆகாயம்

Kadhal Oru Aagayam Lyrics in Tamil
Movie: Imaikkaa Nodigal(இமைக்கா நொடிகள்)
Music: Hiphop Tamizha
Singers: Teejay and Al – Rufian
Lyricist: Mohanrajan(மோகன்ராஜன்)

Kadhal Oru Aagayam Lyrics in Tamil

ஆண்: காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி

ஆண்: கடலுக்குள்ளே மீன் அழுதால்
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்
உன் காதல் என்றும் பிரியாதே

ஆண்: காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி

ஆண்: இதயம் கேட்கும் காதலுக்கு
வேறெதையும் கேட்டிட தெரியாது
அன்பை கேட்கும் காதலுக்கு
சந்தேகம் தாங்கிட முடியாது

ஆண்: மேடும் பள்ளம் இல்லாமல்
ஒரு பாதை இங்கு கிடையாது
பிரிவும் துயரம் இல்லாமல்
ஒரு காதலின் ஆழம் புரியாதே

ஆண்: காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி

ஆண்: கடலுக்குள்ளே மீன் அழுதால்
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்
உன் காதல் என்றும் பிரியாதே

ஆண்: காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி

ஆண்: இல்லையடி இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி