காதலிக்காதே

Kadhalikathey Lyrics in Tamil
Movie: Imaikkaa Nodigal(இமைக்கா நொடிகள்)
Music: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha and Kaushik Krish
Lyricist: Hiphop Tamizha(ஹிப்ஹாப் தமிழா)

Kadhalikathey Lyrics in Tamil

ஆண்: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

ஆண்: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

ஆண்: கண்ட கண்ட நாய் எல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வச்சாண்டா கொள்ளி

குழு: ஆமா

ஆண்: கண்ட கண்ட நாய் எல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வச்சாண்டா கொள்ளி

ஆண்: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

ஆண்: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

ஆண்: அவளும் நானும் இருக்கு மட்டும்
லவ்வு ரொம்ப சூப்பரு
நடுவுலத்தான் வந்தான் அவ
பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு

ஆண்: கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு டென்சன்
ஆகுமுன்னே ஓடிடு

குழு: கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
ஆண்: மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

குழு: மத்தவங்க ஃபிகர்ர எல்லாம்
இஸ்டதுக்கு கரக்ட்டு பண்ணா
ஆண்: உன் பிகர கன்பார்மா ஊரே ஓட்டும்

ஆண்: தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

ஆண்: வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாசு
மார்க்கு வாங்க விடலையே

குழு: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

குழு: காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

ஆண்: கடல்கரையில சுண்டல் வச்சு
வளர்த்த காதலு
இன்னிக்கி இன்டர்நெட்டில்
ட்விட்டர் வச்சி வளக்குராங்கப்பா

ஆண்: முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு பிரெண்ட்சிப்புன்னு
இளிக்கிறாங்கப்பா

ஆண்: என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது

ஆண்: லைட்டா வலிக்கிது
ஹார்ட்டு துடிக்கிது
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது

குழு: தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

குழு: வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாசு மார்க்
வாங்க விடலையே