Annakkili Lyrics in Tamil
ஆண் குழு: ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஆண்: அன்னக்கிளி நீ வாடி
என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்
நான் கொடுக்க
ஆண்: மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ள தேட
ஆண் குழு: ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஆண்: அன்னக்கிளி நீ வாடி
என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்
நான் கொடுக்க
ஆண்: விழியில் விழியில் தங்க ஜரிகைகளை பின்னும்
அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்
சரியும் உடையில் ஒரு நிமிஷம்
ஆண்: மல்லிகை சரமே பக்கம் கொஞ்சம் வாடி
மூச்சாலே உன்னை நான் முழம் போட
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்
ஆண் குழு: ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஆண்: குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களை இருந்து
சினுங்க வேணும் ஒரு நிமிஷம்
வளையும் விழியும் குட்டி குறும்புகளை பண்ணும்
இடையில் வேணும் ஒரு நிமிஷம்
ஆண்: முத்தாடும் கல்லே விட்டு தர வேணும்
நீராக உன்னை நான் அள்ளி குடிக்க
அழகே நீ தரணும் உன்னை ஒரு நிமிஷம்
ஆண் குழு: ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஆண்: அன்னக்கிளி நீ வாடி
என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்
நான் கொடுக்க
ஆண்: மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ள தேட
ஆண் குழு: ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே
ஆண்: அன்னக்கிளி நீ வாடி
என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்
நான் கொடுக்க
