சர சர சரவெடி பாடல் வரிகள்

Sara Sara Saravedi Lyrics in Tamil
Song Name: Sara Sara Saravedi
Music: Harris Jayaraj
Singers: KK, Srilekha Parthasarathy and M.K. Balaji
Year: 2014

Sara Sara Saravedi Lyrics in Tamil

ஆண்: சர சர சரவெடி அழகுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்

பெண்: சர சர சரவெடி கனவுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

ஆண்: பொட்டக் காடும் பூ பூக்க
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார

பெண்: பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார

ஆண்: வளையல தொலஞ்சத போல
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற

பெண்: தொவயலு அரைச்சத போல
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற

பெண்: ஓ சர சர சரவெடி கனவுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

ஆண்: கருவேலன் காடே
கிளி வாழும் கூடே
நெடுநாளா ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள
அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல

பெண்: நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து
நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து
வெகு தூரம் போக வேணும்
அட நீயும் நானும் கைய கோர்த்து

ஆண்: சர சர சரவெடி அழகுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்
மடிச்சேன் மடிச்சேன்

பெண்: மழையோட வாசம்
அதுதானே நேசம்
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு

ஆண்: நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது
நமக்குள்ள வேணாம் ஹேப்பு ஹேப்பு

பெண்: சர சர சரவெடி கனவுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

ஆண்: சர சர சரவெடி அழகுல
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச

பெண்: நினைக்குற நெனப்புல வயசையும் ஹாஹா

ஆண்: பொட்டக்காடும் பூ பூக்க
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார

பெண்: பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார

ஆண்: வளையல தொலஞ்சத போல
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற

பெண்: தொவயலு அரைச்சத போல
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team