மேலே மேலே

Maelae Maelae Lyrics in Tamil
Song Name: Maelae Maelae
Music: Harris Jayaraj
Singer: Karthik
Year: 2014

Maelae Maelae Lyrics in Tamil

ஆண்: மேலே மேலே தன்னாலே
என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

ஆண்: ஆள தின்னுப் போறாளே
ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்தான் பத்த வச்சிட்டாளே

ஆண்: அவ தூரம் நின்னா தூறலு
என் பக்கம் வந்தா சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு

ஆண்: அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காதல் ஏஞ்சலு

ஆண் குழு: வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆகாதே நீயும் லூசா லூசா

ஆண்: அவ ஒரு அழகிய கொடும
அத புலம்பிட புலம்பிட அறுவை
நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும

ஆண்: அவ ஒரு வகையில இனிமை
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும
எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம

ஆண்: அவ நேருல வந்தா போதும்
தெருவு எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்

ஆண்: அவ நேருல வந்தா போதும்
தெருவு எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்

ஆண்: மேலே மேலே தன்னாலே
என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

ஆண்: கடவுள துதிப்பவன் இருப்பான்
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்
அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்

ஆண்: உலகத்த ரசிப்பவன் இருப்பான்
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்

ஆண்: அவ ஒரு முற வச்ச காரம்
என் உசுருல நித்தம் ஊறும்
அவ தீராத நீர் ஆகாரம்

ஆண்: அவ ஒரு முற வச்ச காரம்
என் உசுருல நித்தம் ஊறும்
அவ தீராத நீர் ஆகாரம்

ஆண்: ஏலே ஏலே ஏலே ஏலே

ஆண்: மேலே மேலே தன்னாலே
என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

ஆண்: ஆள தின்னுப் போறாளே
ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே

ஆண்: அவ தூரம் நின்னா தூறலு
என் பக்கம் வந்தா சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு

ஆண்: அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காதல் ஏஞ்சலு

ஆண் குழு: வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆகாதே நீயும் லூசா லூசா

ஆண் குழு: வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆகாதே நீயும் லூசா லூசா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team