சலோமியா

Movie: Kannedhirey Thondrinal(கண்ணெதிரே தோன்றினாள்)
Music: Deva
Singer: Deva
Lyricist: Deva(தேவா)

Salomiya Lyrics in Tamil

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ

ஆண்: விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி

ஆண்: இது விலாங்குடா
கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா

ஆண்: இது விலாங்குடா
கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா

ஆண்: ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு
அந்த கடல கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ

ஆண்: கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காாி

ஆண்: அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா

ஆண்: அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா

ஆண்: ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா

ஆண்: சலோமியா ஆஆ
சலோமியா ஆஆ

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team