ஈஸ்வரா வானும் மண்ணும்

Movie: Kannedhirey Thondrinal(கண்ணெதிரே தோன்றினாள்)
Music: Deva
Singer: Udit Narayan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Eashwara Vanum Mannum Lyrics in Tamil

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண்: மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண்: புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண்: கிளியின் சிறகு கடன் கேட்கலாம்
ஆண் குழு: தப்பில்லே
ஆண்: க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்
ஆண் குழு: தப்பில்லே

ஆண்: நீல வானத்தை துவைக்கலாம்
ஆண் குழு: தப்பில்லே
ஆண்: நிலவை பூமிக்குள் இழுக்கலாம்
ஆண் குழு: தப்பில்லே

ஆண்: கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண்: காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்
ஆண் குழு: தப்பில்லே
ஆண்: காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்
ஆண் குழு: தப்பில்லே

ஆண்: பிரியமான பெண்ணை ரசிக்கலாம்
ஆண் குழு: தப்பில்லே
ஆண்: புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்
ஆண் குழு: தப்பில்லே

ஆண்: மாடர்ன் உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா

ஆண்: மானும் புலியும்தேநீர் பருகுது
உன்னால் ஈஸ்வரா

ஆண்: மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண்: புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team