பப்பாளி பழமே

Singers: Hiphop Tamizha, Gana Vinod and Gana Dharani
Lyricist: K R Dharan(கே ஆர் தரண்)

Pappali Pazhamey Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே

ஆண் குழு: கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ்ஜ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வேச்ச மீன் குழம்பா மணக்குறியே

ஆண்: ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ

—பின்னணி இசை—

ஆண்: கருக்கல்லு கவ்வாப்பு
அண்ணன் தான் டா நவாபு
பகுல தூக்கின்னு வந்தா
எடுத்துருவார் கொழுப்பு

ஆண்: நட்புக்கு மதிப்பு
எக்கச்சக்கம் இருக்கு
கண்ணாலம் கட்டிக்கின்னா
தானா வரும் பொறுப்பு

ஆண்: டேய்

ஆண்: பாடிகார்டு ஜங்க்ஷனு 
பக்கத்துல சிம்சனு 
கானா வெச்சா தான்
கல கட்டும் நம்ம ஃபங்ஷனு 

ஆண்: பீச்சு ஸ்டேஷனு 
பெல்-பாட்டம் ஃபேஷனு 
கோளாறு கொடுத்தாக்க
எடுத்துருவோம் ட்யூஷனு 

ஆண் குழு: இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே
மத்ராஸு தான் முன்னோடி

ஆண் குழு: இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே
மத்ராஸு தான் முன்னோடி

ஆண்: ஹே பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே

ஆண் குழு: கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ்ஜ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வேச்ச மீன் குழம்பா மணக்குறியே

ஆண் குழு: ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ

ஆண்: ஹே லட்சுமி டச் மீ
ஹே லட்சுமி டச் மீ

ஆண்: போடு

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team