Goindhamma Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: கொயிந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண் குழு: கொயிந்த போல சிரிக்கிறாள்
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண்: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண் குழு: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண்: பர்மா பஜார் பஸ் புடிச்சு நா
ஆண் குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
ஆண் குழு: அடி கோயிந்தம்மா
ஆண் குழு: பர்மா பஜார் பஸ்ஸ புடிச்சு நா
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
அடி கோயிந்தம்மா
ஆண்: நா விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண் குழு: விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண்: நா விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண் குழு: விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண்: எல்ஐசி நா ஹைட்டுதானம்மா
ஆண் குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: நீ சொன்னா எனக்கு ரைட்டுதான் அம்மா
ஆண் குழு: அடி கோயிந்தாம்மா
ஆண் குழு: எல்ஐசி நா ஹைட்டுதானம்மா
அடி கோயிந்தம்மா
நீ அண்ணனுக்கு ரைட்டுதான் அம்மா
அடி கோயிந்தாம்மா
—பின்னணி இசை—
ஆண்: கலர் கலர் சுடிதாரில்
ஆண் குழு: கலக்குறியே
ஆண்: ஜிகுனா ஜிமிக்கி போட்டு
ஆண் குழு: ஜொலிக்கிறியே
ஆண்: கலர் கலர் சுடிதாரில்
ஆண் குழு: கலக்குறியே
ஆண்: ஜிகுனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்கிறியே
ஆண் குழு: ஜொலிக்கிறியே
ஆண்: ஜிலேபி ஜாங்கிரியா இனிக்குறியே
ஆண் குழு: இனிக்குறியே
ஆண்: காதல்ல கொட்டுறேன் நா
கம்முனு நிக்கிறியே
ஆண் குழு: நிக்கிறியே
ஆண்: ஏ டபாய்காதடி என்ன நீ டபாய்காதா டி
நீ துபாய் நாட்டு இளவரசி நான் அன்ன காவடி
ஆண் குழு: ஏய் கலாய்க்காதடி அண்ணன கலாய்க்காதடி
நீ கலாய்ச்சாலும் நீ தான் எங்க அண்ணன் காதலி
ஆண்: ஹி போடுவேன் டி சலாம்
ஆண் குழு: சலாம்
ஆண்: ஸ்கின் கலர்ரு தங்க முலாம்
ஆண் குழு: முலாம்
ஆண்: ஜொலிக்கிறியே சிலைய போல்
என் மனசு உனக்கு இனாம்
ஆண்: கொயிந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண் குழு: கொயிந்த போல சிரிக்கிறாள்
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண்: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண் குழு: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண்: பர்மா பஜார் பஸ் புடிச்சு நா
ஆண் குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
ஆண் குழு: அடி கோயிந்தம்மா
ஆண் குழு: பர்மா பஜார் பஸ்ஸ புடிச்சு நா
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
அடி கோயிந்தம்மா
ஆண்: ஏய் அட்ரா மோளத்த
—பின்னணி இசை—

