படிச்சு பாத்தேன்

Padichu Pathen Lyrics in Tamil
Music: Dhina
Singer: Shankar Mahadevan

Padichu Pathen Lyrics in Tamil

ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு

ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு

ஆண்: நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிபயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

ஆண்: நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிபயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

ஆண் குழு: இந்த வயசு போனா
வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா
அவன்தான் மனுஷன் இல்ல

ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு

ஆண்: கல்யாணத்த செய்யும் போது
பஞ்சாங்கத்த பார்ப்பவனே
காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே

ஆண்: நல்ல நேரம் பார்த்து பார்த்து
முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ
சொல்ல முடியுமா

ஆண்: ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு
இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சு வச்சு
பருகும் போது ஆனந்தம்

ஆண்: கனவு இல்ல
கவல இல்ல
இவன் போல எவனும் இல்ல

ஆண் குழு: இந்த வயசு போனா
வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா
அவன்தான் மனுஷன் இல்ல

ஆண் குழு: என்னடி என்னடி முனியம்மா ஹோய்
கண்ணுல மையு முனியம்மா ஹோய்
யார் வச்ச மையி முனியம்மா ஹோய்
நான் வச்ச மையி முனியம்மா ஹோய்

ஆண்: பட்டுச்சேலை கூட்டத்தில
பட்டாம்பூச்சி போல வந்து
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால

ஆண்: ஏ மாடி வீட்டு மாளவிகா
வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே

ஆண்: நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாட போறேன்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா
மச்சான் கூட ஆடேன்டா

ஆண்: புடுச்சு ஆடு
முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு

ஆண் குழு: இந்த வயசு போனா
வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா
அவன்தான் மனுஷன் இல்ல
இல்ல இல்ல இல்ல

ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு

ஆண்: நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிபயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

ஆண்: நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிபயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

ஆண் குழு: இந்த வயசு போனா
வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா
அவன்தான் மனுஷன் இல்ல

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team