ப ப ப பாப்பப்பப்பா

Pa Pa Pappa Lyrics in Tamil
Movie: Deiva Thirumagal(தெய்வத்திருமகள்)
Music: G. V. Prakash Kumar
Singer: Vikram
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Pa Pa Pappa Lyrics in Tamil

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா ஹா ஹா

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா

ஆண்: என்ன கிருஷ்ணா
இவ்ளோ பணம்
என்ன வாங்க போற

ஆண்: கண்ணுக்கு கண்ணுக்கு
மை வாங்க காலுக்கு கொலுசு
தான் வாங்க ஆ அப்புறம் ஏதோ
சொன்னாங்க அய்யய்யோ மறந்தேங்க

ஆண்: கை சட்டை வாங்க போறேன்
கவுன்தான் வாங்க போறேன்
கடைத்தெருவ தேடி போறேன் குதிர மேல

ஆண்: எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுக்கு ஒன்னும் இல்லையா

ஆண்: ம்ம் இருக்கு
ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹாா்லிக்சும் வாங்க போறேன்
அவளை நான் தாங்க போறேன்
குழந்தை போல

ஆண்: கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்பறம் ஏதோ சொன்னாங்க
அஹா ஹா இது தாங்க

ஆண்: ஓ இதுவும் பானுக்கா
ஹா ஹா இல்ல பாப்பாவுக்கு

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா ஹா ஹா

ஆண்: ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா
அம்மா மாதிாி இருக்கணுமா

ஆண்: அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா

ஆண்: ஹா ஹா ஹா
இதான் அந்த அழகான சிாிப்பா

ஆண்: ம்ம் குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ

ஆண்: சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் சொல்லுறேன்

ஆண்: சாி குழந்தையோட
என்ன பண்ணுவ

ஆண்: விளையாட கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்

ஆண்: என்ன செய்வ

ஆண்: பானுவ கேட்டு சொல்லுறேன்

ஆண்: ஆமா இனிமே பானுவோட
விளையாட மாட்டியா

ஆண்: பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
டாக்டா் சொன்னாங்க

Youtube video
Lyrics Added by Padalvarigal Team