ஒட்டகத்த கட்டிக்கோ

Ottagatha Kattikko Lyrics in Tamil
Movie: Gentleman(ஜென்டில்மேன்)
Music: A. R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Ottagatha Kattikko Lyrics in Tamil

பெண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

பெண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

பெண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

பெண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

பெண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

பெண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

ஆண்: கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது

ஆண்: கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது

ஆண்: உள்ளங்கை தேனே
கள்வன் நான்தானே
கள்வனை கொள்ளை கொண்ட
கள்ளி நீதானே

ஆண்: பொன் கொண்டதுண்டு
பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால்
தங்கம் தேவையில்லை

ஆண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

ஆண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

ஆண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

ஆண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

ஆண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

பெண்: உடைவாளில் நீ எந்தன்
உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ

பெண்: கோழைக்கு வாழ்க்கை பட்டால்
வாழ்வே என்னாகும்
உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால்
வாழ்வே பொன்னாகும்

பெண்: நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு
மொட்டுக்கள் பூக்கவேண்டும்

பெண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

பெண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

ஆண் மற்றும் பெண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

ஆண் மற்றும் பெண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

ஆண் மற்றும் பெண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி

ஆண் மற்றும் பெண்: ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி

Youtube video
Lyrics Added by Padalvarigal Team