திருச்செந்தூரு முருகா

Movie: Thaamirabharani(தாமிரபரணி) Music: A. R. Rahman Singer: Naveen Madhav Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thiruchendhooru Muruga Song Lyrics in Tamil ஆண் குழு: கச்சன்வேல நெய்வேலஎடையன்வேல நல்லன்வேலமுள்ளக்காடு கோபங்காடுபூச்சிக்காடு கொமரிக்காடு ஆண் குழு: குருங்கூறு நல்லூருஆத்தூரு பனையூருவல்லநாடு மொரப்ப நாடுதெய்வ செயல் புறங்கோயில் ஆண்: பொண்ணுங்கள தேடிபாத்திங்வள்ளிய கண்டு பிடிச்சிங்பத்தாயிரம் கலெக்டிங்கல கல கல கலெக்டிங் —பின்னணி இசை— ஆண்: திருச்செந்தூரு முருகாதிருச்செந்தூரு முருகாதெரு தெருவா அலைய வச்சாதிருச்செந்தூரு முருகா ஆண்: […]

கட்ட பொம்மன் ஊர் எனக்கு

Movie: Thaamirabharani(தாமிரபரணி) Music: A. R. Rahman Singer: Vijay Yesudas Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Kattabomma Oorenakku Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண் குழு: வாரான் வரான்வரான் இவன் வாரான்வரான் வரான்லே ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்குகெட்டவன்னு பேர் எனக்குஎட்டப்பனா எவனும் வந்தாஎட்டி எட்டி மிதி இருக்கு ஆண் குழு: வாரான் வரான் வரான்லேஇவன் வாரான் வரான் வரான்லே ஆண்: பரணியில் பொறந்தவன்டாதரணிய பொளப்பவன்டாநல்ல தண்ணி தீவுக்குள்ளகெட்ட தண்ணி அடிப்பவன்டா […]

தாலியே தேவயில்ல

Movie: Thaamirabharani(தாமிரபரணி) Music: A. R. Rahman Singers: Hariharan and Bhavatharini Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thaliye Thevai Illai Song Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: தாலியே தேவயில்லநீதான் என் பொஞ்சாதிதாம்பூலம் தேவயில்லநீதான் என் சரிபாதி ஆண்: உறவோடு பிறந்தது பிறந்ததுஉசுரோடு கலந்தது கலந்ததுமாமா மாமா நீதான் நீதானே ஆண்: அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ளஅடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ளஉன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ளஎன்ன உருக்கி […]

வார்த்த ஒன்னு

Movie: Thaamirabharani(தாமிரபரணி) Music: A. R. Rahman Singer: KK Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Vaartha Onnu Song Lyrics in Tamil ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னுகொல்ல பாக்குதேஅது வாள் எடுத்து வாள் எடுத்துவெட்ட பாக்குதே —பின்னணி இசை— ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னுகொல்ல பாக்குதேஅது வாள் எடுத்து வாள் எடுத்துவெட்ட பாக்குதே ஆண்: நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னுதப்பா போனதேஎன் தாமிரபரணி தண்ணி இப்போஉப்பா போனதே ஆண்: நீ […]

ஆகாச வீரன்

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர்: விவேக் பாடகர்கள்: பிரதீப் குமார் மற்றும் தீ பாடல் வெளியான வருடம்: 2025 Aagasa Veeran Song Lyrics in Tamil —பின்னணி இசை— பெண்: கண்ணால என்ன திறந்தானேகார் மேக காரன்சொல்லாம உள்ள பறந்தானேஆகாச வீரன் பெண்: அன்பாலே என் என்ன கரும்பாசிந்திச்சே நான் சிக்கும் எறும்பாஉள்ளாள ஒரு மின்னல் நரம்பாகஅன்புக்கே நீ உச்ச வரம்பா பெண்: ஹேய் ஹேய் ஹேய்ஹேய் ஹேய் ஹேய் ஆண்: ஏலே நெஞ்சோடு சத்தம் […]

பொட்டள முட்டாயே

Movie: Thalaivan Thalaivii(தலைவன் தலைவி) Music: Santhosh Narayanan Singers: Santhosh Narayanan and Sublahshini Lyricist: Vivek(விவேக்) Pottala Muttaye Song Lyrics in Tamil —பின்னணி இசை— பெண்: உம்மாலே லே லே லே லே லே லே லேலேலேலே லே லே லே லேலே லே லே லே லே லே லே லேலேலேலே லே லே லே லே ஆண்: வாடி என் பொட்டள முட்டாயேசின்ன ரத்தின கொட்டாயேஉன் குங்கும பொட்ட […]

சிக்கிட்டு

Movie: Coolie(கூலி) Music: Anirudh Ravichander Singers: T Rajendar, Anirudh Ravichander, Arivu Lyricist: Arivu(அறிவு) Chikitu Lyrics in Tamil – Anirudh Ravichander ஆண்: ஏய் நவுறா டேய் சவுண்ட ஏத்து தேவா வாராண் டேய் ஆண்: ஏய் கேள்றா டேய் கேள்வி கேட்டுஉசுர வாங்காதே  ஆண்: ஏய் எங்கவேனா கேட்டுக்கோஏய் எல்லா ஊரும் பாத்துக்கோஏய் தம்பி கொஞ்சம் தள்ளிக்கோகூலி வர்றான் சொல்லிக்கோ ஆண்: எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காருஎனக்கு பாஸ் சே கெடையாதுஎனிமி தோஸ்து எவனா […]

மோனிகா

Movie: Coolie(கூலி) Music: Anirudh Ravichander Singers: Sublahshini, Anirudh Ravichander and Asal Kolaar Lyricist: Arivu(விஷ்ணு இடவன்) Monica Song Lyrics in Tamil பெண்: மோனிகா பெல்லுச்சிஎறங்கி வந்தாச்சிகடலே கொந்தளிக்கும்சுனாமியே உண்டாச்சு பெண்: மோனிகா பெல்லுச்சிஏத்திட்டா எனர்ஜிதலையே சுத்தவெக்கும்சூறாவளி பொன்னாச்சு பெண்: பட்டுனு பாத்தாலேபல்சு ஏத்தும் பாடிகொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே பெண்: இரவ கலராக்கும்ஜிலேபி லேடிசால்ட்டும் நா தொட்டா ஸ்வீட் ஆகுமே ஆண்: மோனிகாமை டியர் மோனிகாலவ் யூ மோனிகாபேபிமா மோனிகாகிச்சுகிச்சுமா பத்திக்கிச்சுமா […]

லாவெண்டர் நேரமே

Movie: Kadhalikka Neramillai(காதலிக்க நேரமில்லை) Music: A. R. Rahman Singers: Adithya RK and Alexandra Joy Lyricist: Mashook Rahman(மஷூக் ரஹ்மான்) Lavender Neramae Song Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: லாவெண்டர் நேரமேநீகழா நொடியில்மலரும் நானோமுகரா நொடியில்விரவும் நீயோ பெண்: லாவெண்டர் நேரமேநகரும் நாழிகனவின் ஆழிதுயிலா தீவோ பெண்: மாயத்தின் காந்தமேமின்னல் உண்டாக்குதேடோபமின் தூறலேநெஞ்சுக்குள் பாயுதே ஆண் மற்றும் பெண்: ஓ ஆழ்நிலையில்ஒரு போர் நிகழும்இரவோ இரவோ இரவோஇது காதலின் […]

Theera Ulaa Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: ஏ.ஆர்.ரகுமான், தர்ஷனா மற்றும் நிகிதா காந்தி ஆண்: தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா —பின்னணி இசை— ஆண்: காற்று வெளியிடை மெல் இசையாய் மென் சிறகாய் கால வெளியிடை போா் கனமாய் அற்புதமாய் ஆண்: காற்று வெளியிடை கால வெளியிடை காற்று வெளியிடை கொஞ்சும் ஆண்: தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா […]

Kaara Attakkaaraa Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரகுமான் பாடகர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், தர்ஷனா மற்றும் ஷாஷா திருப்பதி —பின்னணி இசை— பெண்: ஓஹோ ஓஹோ கார ஆட்டக்காரா காத்திருக்கேனே கார ஆட்டக்காரா காத்திருக்கேனே ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே ஆண்: நம நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே நானா ஹோய் […]

Malargal Kaettaen Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: கே.எஸ். சித்ரா மற்றும் ஏ. ஆர். ரகுமான் பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை பெண்: எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையேத் தருவாய் எதை நான் கேட்பின் உன்னையேத் தருவாய் பெண்: […]