Aayiram Ithazh Konda Lyrics in Tamil
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
பெண்: மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்
மங்கலச் செல்வம்
மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்
மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்
கலியுக தெய்வம்
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
பெண்: ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
பெண்: முன்னை வினைகளை ஓடிடச் செய்யும்
அன்னையின் தீர்ப்பு
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும்
அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம்
சந்தனக் காப்பு
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
பெண்: மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்
மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்
கலியுக தெய்வம்
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
பெண்: நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
பெண்: தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்
பெண்: ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
பெண்: மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்
மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்
கலியுக தெய்வம்
பெண்: கலியுக தெய்வம்
கருமாரி கலியுக தெய்வம்
கலியுக தெய்வம்
கருமாரி கலியுக தெய்வம்

