One Sun One Moon Lyrics in Tamil
ஆண்: போர் தொடங்கிடும்
ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடி பறந்திடும்
ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அறை சதம்
ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் நிலைத்திடும்
ஓர் பெயர் நிலைத்திடுமே
ஆண்: ஓரு நிரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்
ஓரு நிரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்
ஓரு பேரு இவன் பேர்
ஆண்: இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஓரு தலைவன் தான்
ஆண்: ஒன்ஸ் சன் ஒன் மூன்
பத்திக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா
ஆண்: ஒன் சன் ஒன் மூன்
அண்ட் ஒன்
ஆண்: காஸ் இம்மா ஸ்டெப் இன்டூ த க்ரூவ் ட்ரிக்கர்
இம்மா மேக் த ஹோல் ரூம் பிக்கர்
இம்மா மேக் த ஹோல் க்ரௌட் ஷிவர்
காஸ் ஏயிண்ட் நோ ஃபெல்லோ வித் மை ஃப்ளோ கில்லர்
ஆண்: ஐ ஜஸ்ட் டர்ன்ட் மை பெயின் டு கோல்ட்
எவ்ரி லெசன் மேட் மீ போல்ட்
ஹாட் டு ஃபைண்ட் மை வே அலோன்
மை ஸ்டோரீஸ் பீயிங் டோல்ட்
ஆண்: ஐ ஜஸ்ட் டர்ன்ட் த டார்க் டு லைட்
எவ்ரி ராங் பிகேம் மை ரைட்
ஐ ஜஸ்ட் ஃபைட் வென் யூ ஃபைட் நௌ ஐம்
ஷைனிங் த்ரூ த நைட்
ஆண்: போர் தொடங்குது பார்
ஓர் படை இறங்குது பார்
ஓர் கொடி பறக்குது பார்
ஓர் கரம் உயர்ந்தது பார்
பெரும் அறை சதம் பார்
புகழ் சரித்திரம் பார்
அறம் கிடைத்தது பார்
ஆண்: நௌ யூ நோ வாட் ஜஸ்ட் ஐ மீன்
ஆண்: இன்னைக்கும்
ஓரு தலைவன் தான்
பத்திக்கும் எட்டுத்திக்கும்
அவன் பேர் சொன்னா
ஆண்: இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஓரு தலைவன் தான்
பத்திக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா
ஆண்: இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஓரு தலைவன் தான்
பத்திக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா
ஆண்: இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஓரு தலைவன் தான்
ஆண்: காஸ் இம்மா ஸ்டெப் இன்டூ த க்ரூவ் ட்ரிக்கர்
இம்மா மேக் த ஹோல் ரூம் பிக்கர்
இம்மா மேக் த ஹோல் க்ரௌட் ஷிவர்
காஸ் ஏயிண்ட் நோ ஃபெல்லோ வித் மை ஃப்ளோ கில்லர்
ஆண்: ஐ ஜஸ்ட் டர்ன்ட் மை பெயின் டு கோல்ட்
எவ்ரி லெசன் மேட் மீ போல்ட்
ஹாட் டு ஃபைண்ட் மை வே அலோன்
மை ஸ்டோரீஸ் பீயிங் டோல்ட்
ஆண்: ஐ ஜஸ்ட் டர்ன்ட் த டார்க் டு லைட்
எவ்ரி ராங் பிகேம் மை ரைட்
ஐ ஜஸ்ட் ஃபைட் வென் யூ ஃபைட் நௌ ஐம்
ஷைனிங் த்ரூ த நைட்
ஆண்: ஒன்ஸ் சன் ஒன் மூன்
ஒன்ஸ் சன் ஒன் மூன் ஒன் சன்

