வீழா வீரா

Veezha Veera Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: பட்டாக்கத்தி தப்பா மாட்டா
எட்டுத் திக்கும் விரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உறிஞ்சிடும் தோலு

ஆண்: கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு தட்ட
பொடித் துண்டு துண்டா அறுந்திடும் வாலு

ஆண்: பொறி தெறி தெறிச்சிட
பயம் முறுத்திட அவன் முகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
போர் வெல்லும் சூரன் டா

ஆண்: ஒத்தைக்கு ஒத்த இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே

ஆண்: கை அசைச்சா காத்து நிக்கும்
ஓர் படையே திரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே

ஆண்: வீழ வீரா வா வீரா
தீயா எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீரணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா

—பின்னணி இசை—

ஆண்: ஒதற விட விட
உன்ன சிதற விட விட விட
சுற்றிடுமே சுற்றிடுமே
முற்றிலுமே முற்றிலுமே
பத பத பத பத பத பத

ஆண்: பதற விட விட
உன்ன கதற விட விட விட
தொட்டிடுமே தொட்டிடுமே
பற்றிடுமே பற்றிடுமே
தக தக தக தக தக தக

ஆண்: ரா ரா ரா ரா ரா
ராக ராகமா கலகம் பொறக்கும்
ரா ரா ரா ரா ரா ரா ரா
ரணம் ரணமா தலைகள் பறக்கும்

ஆண்: மொத்த நரம்பும் பொட பொடைக்கும்
கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும்
விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும்
உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும்

ஆண்: வீழ வீரா
தீயாய் எரியும்
எல்லை மீறணும் சீரணும்
மீறணும் சீரணும்
தீரணும் தீரணும்
தீ தீ தீ

ஆண்: பட்டாக்கத்தி தப்பா மாட்டா
பட்டாக்கத்தி தப்பா மாட்டா
எட்டுத் திக்கும் விரட்டி உன்ன வெட்ட
ரத்தம் சொட்ட சொட்ட உறிஞ்சிடும் தோலு

ஆண்: கட்டம் கட்டி சுத்து போட்டா
பொட்டலமா மடிச்சு வச்சு
தட்ட பொடித் துண்டு துண்டா
அறுந்திடும் வாலு

ஆண்: பொறி தெறி தெறிச்சிட
பயம் முறுத்திட அவன் முகமா
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிட

பெண்: தம் தம் தம் தம் தம் தம்

ஆண்: ஒத்தைக்கு ஒத்த இறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே

ஆண்: கை அசைச்சா காத்து நிக்கும்
ஓர் படையா திரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே

ஆண்: வீழ வீரா வா வீரா
தீயாய் எரியும் ஓம்காரா
எல்லை மீறணும் சீரணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுரா

பெண்: தம் தம் தம் தம் தம் தம்

—பின்னணி இசை—

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team