Thiruvilakke Lyrics in Tamil
பெண்: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: இருளை அகற்றும் திருவிளக்கே
இன்பம் அளிக்கும் திருவிளக்கே
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: மங்கள ஜோதியாம் திருவிளக்கே
மாலையில் ஒளி தரும் திருவிளக்கே
காலையில் ஒளிதரும் திருவிளக்கே
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: திருமகள் வடிவே திருவிளக்கே
பணியும் திருவிளக்கே
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே
சாரதே உனக்கு நமஸ்காரம்
சாரதே உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே
ஆலய பூஷணி திருவிளக்கே
ஆதிபராசக்தி நமஸ்காரம்
ஆதிபராசக்தி நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே
பக்தியை அளித்திடும் திருவிளக்கே
பதவியைத் தந்திடும் திருவிளக்கே
பவானி உனக்கு நமஸ்காரம்
பவானி உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே
அழகை அளிக்கும் திருவிளக்கே
அம்மா உனக்கு நமஸ்காரம்
அம்மா உனக்கு நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
பெண்: சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே
சக்தியே உனக்கு நமஸ்காரம்
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
பெண் குழு: திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
தேவியே உனக்கு நமஸ்காரம்
