Vennilave Lyrics in Tamil
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
ஆண்: நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
பெண்: வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடமால் பிடிக்கிறேன்
ஆண்: அழகே நீ ஓர் பூகம்பம் தானா
அருகே வந்தால் பூ கம்பம் தானா
அழகே நீ ஓர் பூகம்பம் தானா
அருகே வந்தால் பூ கம்பம் தானா
பெண்: தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும்
பெண்தேகம் அதிசயம்
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
பெண்: ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
ஆண்: விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்
பெண்: வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடமால் பிடிக்கிறேன்



