கூகுள் கூகுள்

Google Google Lyrics in Tamil
Song Name: Google Google
Movie: Thuppakki(துப்பாக்கி)
Music: Harris Jayaraj
Singers: Vijay, Andrea Jeremiah, Krishna Iyer and Joe
Year: 2012

Google Google Lyrics in Tamil

ஆண்: ஹோல்ட் ஆன் டிஜே
திஸ் இஸ் ஃபார் விஜய்

பெண்: கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல

பெண்: நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே
மூவி கேட்டேன் யூடியுப் போட்டு பாப்கார்ன் தந்தானே
பாவமா நிக்கிறான் ஊரையே விக்குறான்

பெண்: மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்
மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்

ஆண்: ஹே கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவள போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல

ஆண்: இவ டேட்டிங்காக டின்னர் போனா ஸ்டார்டர் நான்தானே
ஷாப்பிங் போக கூட்டி போனா ட்ராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி

ஆண்: மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்
சோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்

ஆண்: ஹே ஜாய்ன் மீ காய்ஸ்
இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்க
பஞ்சு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா
மூஞ்சுல ஹெல்மெட் மாட்டிக்க

ஆண்: ஹே சுகர் ப்ரீ
ஹே ஹே ஹே ஹே ஹே
சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு
இவ ஃபட் ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல சின்ட்ரெல்லா கோவத்துல ட்ராக்குலா
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா

பெண்: ஹே கம் ஆன் கேர்ள்ஸ்
இது இன்ட்ரோ டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு ஹன்ட்ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா
சொய்ங்குன்னு பறப்பான் புல்லெட்டா

பெண்: மிலிட்ரி கட்ல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்
ஆல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
குட்டி குட்டி குட்டி குட்டி

பெண்: ஹ்ம்ம் மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்சி ஹ்ம்ம் ஹ்ம்ம்
மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்சி ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: என் பேஸ்புக் பிரண்ட்ஸ்
யார் யார் என்று கேட்டுக் கொள்ள மாட்டான்
என் ஸ்டேடஸ் மாத்தச் சொல்லி
என்ன தொல்ல செய்ய மாட்டான்

பெண்: கிட்ட வந்து நான் பேசும் போது
ட்விட்டர்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்விட்டா போட்டிடுவான்
ரொமன்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்
காத்தில் பாஞ்சா நெஞ்சம் நெஞ்சம்

ஆண்: அவ ஓ அவ ஓ அவ ஓ இவ ஓ

ஆண்: அவ செல் போன் ரெண்டிலும் கால் இருக்கும்
பேக் அப் பாய் பிரண்ட்ஸ் நாலு இருக்கும்
நெஞ்சில ஜெலசிய வெதச்சிடுவா
என் வயதுக்கு ஜெலுசில் கொடுத்திடுவா

ஆண்: பொண்ணுங்க நம்பர என் போனில பார்த்தா
சத்தம் இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா அழகா குடிப்பா
இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா

ஆண்: மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்
ஓ மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்

பெண்: கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

ஆண்: யாஹூ யாஹூ பண்ணி பாத்தும்
இவள போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி
கிடைக்கவே இல்லடா

பெண்: நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே

ஆண்: மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி

பெண்: மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்
ஆண்: மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team