Alaakaa Loova Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் ராவா
யாய் சீல லா காவா கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம் மஜிலி சோவா
ஆண்: எத்தன முறைதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கனும்
கத்துற ஜனங்க கை ஓங்கனும்
கட்டளையிட்டால் தூள் ஆகணும்
ஆண்: உத்தரவிட்டனா அடி நொருங்கனும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்னு
விட்டது தொட்டது வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்
ஆண்: கோனே லேரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட ஸௌண்ட
வெய்ட்டா டைய்ட்டா கொய்ட்டா பேட்டா வெளக்குதா
ஆவா கெத்தா அதிரும்பார் கிரௌண்ட்டா
ஆண்: அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் ராவா
யாய் சீல லா காவா கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம் மஜிலி சோவா
—பின்னணி இசை—
ஆண்: ஜாருக்குள்ள ஜம்மா செதற
வருது இப்ப வெல்ல குதிர
மொரச்சனா முறிஞ்சுடும்ப்பா
வொர்த்துனு தெரிஞ்சுடும்ப்பா
ஆண்: பாத்துக்க சியான் பவர
வேர்த்துடும் மூஞ்சு மொகர
அல்லு கயிண்டுக்கும் பா
ஆண்: ஆல் டைம்மும் அன்பருக்கும்
என் தங்கமே எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே அது போதும் விடமாட்டேன்
எப்போதும் எப்போதுமே
ஆண்: ரசிக்கிற கண்ணான கண்மணியே
என் செல்லமே உலகால வாழனும்ன்னு
மனம் சொல்லுமே மறக்காம இருப்பேனே
பாசமா எப்போதுமே
ஆண்: கோனே லேரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட ஸௌண்ட
வெய்ட்டா டைய்ட்டா கொய்ட்டா பேட்டா வெளக்குதா
ஆவா கெத்தா அதிரும்பார் கிரௌண்ட்டா
ஆண்: அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் ராவா
யாய் சீல லா காவா கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம் மஜிலி சோவா
ஆண்: எத்தன முறைதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கனும்
கத்துற ஜனங்க கை ஓங்கனும்
கட்டளையிட்டால் தூள் ஆகணும்
ஆண்: உத்தரவிட்டனா அடி நொருங்கனும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்னு
விட்டது தொட்டது வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்
ஆண்: தெறிக்குது சியா என்ட்ரி
வைப்ல நம்ம கண்ட்ரி
ஜல ஜல ஜல ஜல்லாலே
ஆண்: தெறிக்குது சியா என்ட்ரி
வைப்ல நம்ம கண்ட்ரி
ட்ரிப்பா பறக்குத்தப்பா
