Vaama Vaama Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: சொல்லாத காதலா
உள்ளார மோதலா
தீராத தேடல
உள் நெஞ்சில் ஊடலா
ஆண்: ஆறாத ஆரமா
கூறாமா சேருமா
என் கூச்சம் தீருமா
அட காதல் தேருமா
ஆண்: நேரம் நின்னு போச்சே
நாளும் நோட்டமாச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால
ஆண்: தூக்கம் தீர்த்து போச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால
ஆண்: ஹே வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சு தான் மா
காத்தில் மிதப்பேன் ஆமா
ஆண்: தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சேதான்மா
உதடே வழிச்சே போவும்மா
—பின்னணி இசை—
பெண்: கள்வனே என் கிருஷ்ணா
நந்த கோபாலா
ஒளிந்து நீ என் மேல் குறி இடுவாய் பார்வை
ராதைக்கு நீ ஓர் அழகு சுந்தரா
தயக்கம் ஏனடா
உன்னை கண்டு மயங்குவேன் கிருஷ்ணா
பெண்: தந்த தந்தனா தாங்கி கொல்கிறேன்
துயரில்லா கொடுத்திடு வேந்தா
தந்த தந்தனா தாங்கி கொல்கிறேன்
துயரில்லா கொடுத்திடு வேந்தா
ஆண்: நிலா உலா போகும் நேரம்
வெளிச்சமாய் நீயும் வேணும்
நெருக்கமாய் நீல வானில்
நீந்தி போவமா
ஆண்: இரவெல்லாம் நீயும் நானும்
கனவெல்லாம் கூடி ஓடும்
போதையில் நானும் இப்போ
மயங்கி போனேன் நான்
ஆண்: நேரம் நின்னு போச்சே
நாளும் நோட்டம் ஆச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால
ஆண்: தூக்கம் தீர்த்து போச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால
ஆண்: ஹே வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சுதான்மா
காத்தில் மிதப்பேன் ஆமா
ஆண்: தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சேதான்மா
உதடே வழிச்சே போவும்மா
—பின்னணி இசை—



