Vaadi Vaadi Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: ஹே வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி
—பின்னணி இசை—
ஆண்: நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
ஆண்: நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
ஆண்: அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
ஆண்: அட டிஸ்கொ வந்தாலும்
கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
ஆண்: அட மைக்கேல் வந்தாலும்
மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு
ஆண்: ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி
—பின்னணி இசை—
ஆண்: ஏய் பீட்டர் இந்தா குவாட்டர்
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்
ஏய் ராமு கூலு மாமு
நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு
ஆண்: ஹேய் பதினெட்டு வயசுல
பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே
ஆண்: பாட்டுலுனா குலுக்குடா
த்யேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே
ஆண்: ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
ஆண்: அட ராப்பு வந்தாலும்
ஜாசு வந்தாலும்
காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
ஆண்: அட ராக்கு வந்தாலும்
ப்ரேக்கு வந்தாலும்
ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு
ஆண்: ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி
பெண்: ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு
—பின்னணி இசை—
பெண்: அப்படி போடு
—பின்னணி இசை—
ஆண்: ஐ திங்க் இட்ஸ் டைம் டு கம் பாக் டு நார்மல்
ஆண்: ஹேய் தாசு இன்னா ரவுசு
வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
ஆண்: அட பந்தா எதுக்குடா
கொஞ்சம் அடக்குடா
நேத்துவர நாயர் கட பன்னுதானே
ஆண்: ஹேய் பிகர மடக்கதான்
பீட்சா ஹட்டு கேக்குதா
நாஷ்டா கையேந்தி பவன்தானே
ஆண்: ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
ஆண்: அட மேதை என்றாலும்
பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்தப் பாட்டு
ஹே போடு
ஆண்: அட குமரி ஆனாலும்
கெழவி ஆனாலும்
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு
ஆண்: ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி
ஆண்: இது பாட்டு
—பின்னணி இசை—



