Uraiyum Theeyil Lyrics in Tamil
ஆண்: கடித்தத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்யாவும் விண்மீனின் குரலில் பேசும்
குழு: விழிகளை திறக்கும் முன்னாலே
உலகினை பார்க்கும் முன்னாலே
ஆண்: சிரித்திடும் சேய் போல ஆனேனே
நானும் பெண்ணே உன்னாலே
குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
ஆண்: பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
ஆண்: முகத்தினை பார்க்காமல்
குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு
வாழ்வேன் போதை தீராமல்
குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே