Something Something Lyrics in Tamil
ஆண்: சம்திங் சம்திங்
சம்திங் சம்திங்
உனக்கும் எனக்கும்
சம்திங் சம்திங்
ஆண்: கம் ஆன்
ஆண்: ஹே லப் டப் லப் டப்
சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்
ஆண்: நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்
சம்திங் இன்றி யாருடா
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா ஓ ஹோ
ஆண்: ஹே லப் டப் லப் டப்
சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்
ஆண்: ஹே வெண்ணிலாவே
உன் கை பிடிக்க
நான் பார்த்திருக்கும்
முதல் முகில் இதோ
ஆண்: ஹே சல்வார் சூடும் குட்டி தீவே
உன் மேல் உன் மேல் வந்து வந்து
மோதி மோதி தொட்டு செல்லும்
அலை கடல் இதோ
ஆண்: எடக்கு மடக்கு எதுக்கு எதுக்கு
உனக்குள் இருக்கு ஆசை
தடக்கு தடக்கு வயசு துடிக்குதே
ஆண்: படாரென்று என்னை
தாக்கி விட்ட கண்ணை
இங்குதானே கண்டு கொண்டேன்
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா ஹோ ஹோ ஓ
ஆண்: ஹே லப் டப் லப் டப்
சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்
ஆண்: யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம்
யார் சொல்வதிதை
காட் டிசைட்ஸ் சம்திங்
ஆண்: லட்சம் பேரை பார்த்திருப்போம்
சும்மா பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்
ஆண்: தகிட ததுமி தகிட ததுமி
ஆட்டம் போடும் நெஞ்சம்
தயங்கி தயங்கி மயங்கி போகுமே
ஆண்: சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்துவிட்டேன்
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா ஆஹா
ஆண்: ஆஹா ஆஜா ஆஹா ஆஜா
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா ஹு
குழு: ஆஹா ஆஜா ஹே
ஆஹா ஆஜா ஹு
கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா ஆ ஹா
குழு: சுனோ சரோஜா ஹே
ஆஜாரே ஆஜா ஹு
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா
ஆஹா ஹோஹோ