Sambavakaari Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்னடி
பெண்: பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆண்: ஆனா பாத்து போம்டி
ஆண்: ஆக்கிவச்ச பேரழகா
பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
ஆண்: நீ தா கன்னிவெடி
பெண்: போடா தண்ணி குடி
ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான்டி
ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான்டி
—பின்னணி இசை—
ஆண்: தள்ளுமுள்ளு சண்டையில
கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே
என்ன ஆளு நீ
ஆண்: ஓ தள்ளுமுள்ளு சண்டையில
கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே
என்ன ஆளு நீ
பெண்: ஒத்த முத்தம் வச்சிப்புட்டு
ரொம்ப பேசுற
நான் கொத்து கொத்தா திருப்பி தந்தா
சுத்து போடுவா
ஆண்: எடுத்த ஜென்மம் எல்லாம்
என்ன அள்ளி தாரேன்
பெண்: அடுத்த ஜென்மத்திலும்
பொண்டாட்டியா வாரான்
ஆண்: நீ தான் கெத்து புள்ள
பெண்: நான் உன் கட்டுக்குள்ள
ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான்டி
ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான்டி
பெண்: என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்னடி
பெண்: பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆண்: ஆனா பாத்து போம்டி
ஆண்: ஆக்கிவச்ச பேரழகா
பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
ஆண்: நீ தா கன்னிவெடி
பெண்: போடா தண்ணி குடி
ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
பெண்: சம்பவக்காரி சம்பவக்காரி
சம்பவக்காரி நான் தான் டா
சம்பவம் செய்யும் சம்பவம் செய்யும்
சந்தன கட்ட நான் தான் டா

