Oyaayiye Yaayiye Lyrics in Tamil
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூமழை நெஞ்சிலே
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
ஆண்: நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
ஆண்: என் கையில் வளைந்து
என் மீது மிதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ
ஆண்: நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா
ஆண்: நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா
பெண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூமழை நெஞ்சிலே
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
பெண்: என் கையில் வளைந்து
என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே
பெண்: ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
ஆண்: இதழ் பூவென்றால்
அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூமழை நெஞ்சிலே
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
பெண்: என் கையில் வளைந்து
என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி
உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே
ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
பெண்: சுடும் பூங்காற்றே
சுட்டுப்போகாதே
இனி வானிங்கே
மழைச்சாரல் பூவாய்
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூமழை நெஞ்சிலே
பெண்: ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
ஆண்: நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
பெண்: என் கையில் வளைந்து
என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
ஆண்: நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
நீயும் நீயும் அடி நீதானா
நீயும் நீயும் அடி நீதானா