Neruppu Da Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: நெருப்பு டா
—பின்னணி இசை—
ஆண்: நெருங்கு டா
முடியுமா
—பின்னணி இசை—
ஆண்: பயமா
ஹா ஹா
ஆண்: நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
ஆண்: அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி
ஆண் குழு: கபாலி
ஆண் குழு: கபாலி
—பின்னணி இசை—
ஆண்: மகிழ்ச்சி
—பின்னணி இசை—
ஆண்: கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வார்த்தைக் கூட புது மாற்றம் காணும்
—பின்னணி இசை—
ஆண்: நான் வந்துட்டேன்னு சொல்லு
திரும்பி வந்துட்டேன்னு
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ கபாலி
அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு
கபாலி டா
—பின்னணி இசை—
ஆண்: விடுதலை அடை விடை என நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வருங்காலம் இனியும் இதிகாசமாகும்
—பின்னணி இசை—
ஆண்: கபாலி கபாலி
கபாலி கபாலி

