Naa Ready Lyrics in Tamil – Vishnu Edavan
ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
குழு: தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா
ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
குழு: தரை நடுங்கற பறை அடிக்கணும்
நா ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்த தான்
குழு: பத்தாது பாட்டிலு நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க
ஆண்: பொகயில அறுவடைக்கு தயாரான
ஆப்பனட்ட களையெடுத்து
தலைவலிய போக்கிபது
உங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வச்சி கோணில கட்டி லாரில ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம் ஃபேக்டரிக்கு
ஆண்: டேய் எல்லா புளூபிரிண்ட்டும் தெரியும்
மிஸன் சக்சஸ்ஃபுல்லா முடியும்
இடைய வந்தா உன்னையும்
படையல் வெப்பேன் கொலசாமிக்கு
ஆண்: அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும்
வேல்டு வைடு லிங்கு
ஆண்: எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவும்
ஒரே மாரி சிங்க்கு
ஆண்: சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிடேன்
பத்தவச்சு போகய உட்டா
பவர் கிக் இன்
ஆண்: பொகயில பொகயில
பவர் கிக் இன்
குழு: மிளக தட்டி முட்டி
குழம்புல கொத்திக்குது பார்
ஆண்: அந்த கால் அழகு
குழு: அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர
ஆண்: அட கலந்திருக்கு
குழு: கத்தி கத்தி பல இங்க
என்ன குத்த காத்திருக்கு
ஆண்: அதுதான் கணக்கு
குழு: இந்த கத்தி வேற ரகம்
வேனா ஸ்கெட்ச்சி எனக்கு
ஆண்: புரிதா உனக்கு
குழு: ஆ புரிது புரிது
குழு: மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளிய வருவான்டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பார்
ஆண்: ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும் டி
ஆண்: நாநா
ஏ அண்ணன் வரார் வழிவுடு
ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
குழு: தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா
ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
குழு: தரை நடுங்கற பறை அடிக்கணும்
நா ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்த தான்
குழு: பத்தாது பாட்டிலு நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க