மல்லிகையே மல்லிகையே

Malligayae Malligaiyae Lyrics in Tamil
Movie: Ninaithen Vandhai(நினைத்தேன் வந்தாய்)
Music: Deva
Singers: K. S. Chithra and Anuradha Sriram
Lyricist: Palani Bharathi(பழனி பாரதி)

Malligayae Malligaiyae Lyrics in Tamil

பெண்: மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

பெண்: மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

பெண்: தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

பெண்: உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளில் மன்னனா

பெண்: மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண்: மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

பெண்: கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா

பெண்: உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா

பெண்: பக்கம் வந்தானா
முத்தம் தந்தானா

பெண்: கண்ணில் அழைத்தானா
கட்டிப்பிடித்தானா

பெண்: அவன் பார்க்கும்ப்போதே
உடல் வண்ணம் மாறும் அழகே

பெண்: சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

பெண்: தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு ஹே சொல்லு

பெண்: மாமன் ஜாடை என்னடி
கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி

பெண்: காதல் பேசும் பூங்கிளி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி

பெண்: அவன் முகம் பார்த்தால்
அது பசி போக்கும்

பெண்: அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்

பெண்: உந்தன் கண்ணிரண்டில்
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்

பெண்: சொல்லு
உன் காதலன் யார் அம்மா

பெண்: மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

பெண்: தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

பெண்: உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளில் மன்னனா

பெண்: மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண்: மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

Youtube video

Lyrics Added by Padalvarigal Team