Lolita Lyrics in Tamil
ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
ஆண்: பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் நெட்டித் தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
ஆண்: பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் நெட்டித் தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
பெண்: கொட்டும் போதே மழை
கொட்டால் விட்டால் பிழை
வய்சய் வானம் மாத்தி பார்க்கிறாய்
பெண்: பெண்கள் எல்லாம் செடி
பற்றி கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்
ஆண்: நான் நால்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை நுாறை அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா
ஆண்: பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் நெட்டித் தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
ஆண்: தானாய் வந்தால் ருசி
தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
ஆண்: முத்தம் என்றால் சிரி
கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
பெண்: நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் வரம்பில்லையே
ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் நெட்டித் தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே