Radhimaa Lyrics in Tamil
பெண் குழு: யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
தில் சே போலோ ஜூம்
பெண் குழு: அய்யா ஹே அய்யா அய்யா
அய்யா ஹே அய்யா அய்யா
அய்யா ஹே அய்யா அய்யா
அய்யா ஹே அய்யா அய்யா
பெண் குழு: ஹாத் உத்தாவோ
மில் பி ஜாவோ
அப் தோ போலோ
ஆண்: ரதிமா ஏய் ரதிமா
முட்டிக்கிச்சு நெஞ்சோரமா
ரதிமா ஏய் ரதிமா
காதல் இப்படி சுடுமா
ஆண்: ஏய் ரதிமா ஏய் ரதிமா
விட்டுட்டுப் போறியே இருமா
ஏய் ரதிமா என் ரதிமா
என்னடி என்னோட கதிமா
ஆண்: கை விட்டுட்டியா
கை விட்ட மாதிரி பிடிக்கிறியா
தட்டிட்டியா
என் சோகத்தை எங்கனா மதிக்கிறியா
ஆண்: பாத்துட்டியா
நா பாடுற தவிப்ப ரசிக்கிறியா
கொன்னுட்டியே
என் இதயம் நொறுங்க சிரிச்சியே
ஆண்: ரதிமா ஹே ரதிமா
செஞ்சது மொத்தமும் சாதிமா
ஏய் ரதிமா என் ரதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
ஆண்: ரதிமா ஹே ரதிமா
செஞ்சது மொத்தமும் சாதிமா
ஏய் ரதிமா என் ரதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
ஆண்: எப்போவுமே விட்டுக் கொடுத்தா
உனக்கு என்ன பிடிக்குமா
என்ன பண்ண என்ன விடுவா
மனசுக்கு நெருக்கமா
ஆண்: நெஞ்சு உருவி போன பொண்ணு
அந்தப் பக்கம் திரும்பிச்சாம்
பொத்தி வெச்ச சின்னக் காதல்
புழுதியில விழுந்துச்சாம்
ஆண்: தங்கமான பையன் நானு
என்னதான்டி உனக்கு
உன்ன பங்கமாக பார்த்துப்பேனு
தெரியாத ஜினுக்கு
ஆண்: ஏய் எல்லாம் மீறி ஆசை வெச்ச
தேவதான்டி எனக்கு
நீ போனாலும் சிரிக்கணும்னு
எழுதிருக்கு
ஆண்: தங்கமான பையன் நானு
என்னதான்டி உன்னை உன உனக்கு
உன்னை பங்கமாக பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
ஆண்: எல்லை மீறி ஆசை வெச்ச
தேவ தான்டி என எனக்கு
கொன்ன போதும் சிரிக்கணும்னு
எழுதிருக்கு
பெண் குழு: யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
தில் சே போலோ ஜூம்
பெண் குழு: அய்யா ஹே அய்யா அய்யா
அய்யா ஹே அய்யா அய்யா
அய்யா ஹே அய்யா அய்யா
பெண் குழு: ரதிமா ஹே ரதிமா
ஹே ரதிமா ஹே ரதிமா
ஹே ரதிமா ஹே ரதிமா
ரதிமா ரதிமா
ஆண்: ரெக்கை போல என்னையும் எடுத்து
பக்கத்துல வெச்சுக்கிட்டா
ரத்த பந்தம் போல இருக்கமா
கட்டிக்கிட்டா
ஆண்: தவிச்சு வந்த இவனுக்கு
அன்னைக்கே முத்தமிட்டா
அண்ணாந்து கத்தவுட்டா
ஆண்: இன்னைக்கு எதுவும் சொல்லாம
எங்கேயோ மறைஞ்சிட்டா
எங்கன அவனு எழுதுன
கிறுக்கலுனு வரைஞ்சிட்டா
ஆண்: ரவுசா போன என்ன
லூசாதான் சுத்த விட்டா
அடியே வெத்து வெட்டா
ஆண்: அவளா வருவா பறந்து போன கிளியாக
இருடா வருவா தொலைஞ்சு போன ஒளியாக
அழகா வருவா கடந்து போன திமிராக
முட்டாள அய்யய்யய்யோ
பெண் குழு: தங்கமான பையன் அவன்
என்னதான்டி உனக்கு
உன்னை பங்கமாதாக பார்த்துப்பேன்
தெரியாத ஜினுக்கு
பெண் குழு: ஏய் எல்லாம் மீறி ஆசை வெச்சேன்
என்ன கோவம் உனக்கு
நீ விட்டாலும் வாழணும்னு பிடிச்சிருக்கு
ஆண்: தங்கமான பையன் நானு
என்னதான்டி உன்னை உன உனக்கு
உன்னை பங்கமாக பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
ஆண்: எல்லை மீறி ஆசை வெச்ச
தேவ தான்டி என எனக்கு
கொன்ன போதும் சிரிக்கணும்னு
எழுதிருக்கு
பெண் குழு: பாஸ்கர் அங்கிள் பாஸ்கர் அங்கிள்
பெண் குழு: ஹாத் உத்தாவோ
மில் பி ஜாவோ
ஆண்: தங்கமான பையன் நானு
பங்கமாக பார்த்துப்பேன்னு
எல்லாம் மீறி ஆசை வெச்ச
கொன்ன போதும் சிரிக்கணும்னு
எழுதிருக்கு

