Konja Naal Poru Thalaivaa Lyrics in Tamil
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண் இரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண் இரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ
எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
ஆண்: ஓ நேத்துக்கூட தூக்கத்தில
பாா்த்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோா்த்துவச்ச மாலை போல
ஆண்: வோ்த்துக்கொட்டி
கண்முழிச்சுப் பாா்த்தா
அவ ஓடிப்போனா
உச்சிமலக் காத்தா
ஆண்: சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே
காதல் தீய பத்தவப்பா
ஆண்: தேனாறு பாலாறு
போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடி போல
குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
பெண்: பச்சை தாவணி பறக்க
அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே
என் மாமன் கண்ணு தூங்கலையே
ஆண்: என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும் தென்றல் சாட்சி
ஆண்: சிந்தனையில் வந்துவந்து போறா
அவ சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா
ஆண்: என்னுடைய காதலிய
ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச
வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா
ஆண்: ஆத்தாடி அம்மாடி
என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக
வாய் வெடிச்ச மொட்டழக
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண் இரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ
எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி