
Kannalanae Enadhu Kannai Lyrics in Tamil
குழு: சல சல சல சோலை கிளியே
சோலையதேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கரநிலவே
மாலைய மாத்திக்க
குழு: மாமன்காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க
குழு: மாமன்காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க
பெண்: கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
பெண்: வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
பெண்: எந்தன் நுாலாடை
பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
பெண்: ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல
பெண்: பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாதல்
பெண்: கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
குழு: சல சல சல சோலை கிளியே
சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே
மாலைய மாத்திக்க
குழு: மாமன்காரன் ராத்தரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க
குழு: மாமன்காரன் ராத்தரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க
பெண்: ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
பெண்: என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
பெண்: இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன்
தாய்மொழி மறந்தேன்
பெண்: கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே
Kannalanae Enadhu Kannai Song Lyrics
Chorous: Sala sala sala solai kiliye
solaiye thedika
Silu silu silu sarkara nilave
maalaiya maathika
Chorous: Mamankaran raathiri vantha
madiyila kattika
Maman thantha sangathi ellaam
manasula vachuka
Chorous: Mamankaran raathiri vantha
madiyila kattika
Maman thantha sangathi ellaam
manasula vachuka
Female: Kannalane enadhu kannai
netrodu kaanavillai
En kangalai parithu kondu
Yen innum pesavillai
Female: Aalaana oru seidhi ariyamale
alaipaayum siru pedhai naano
Un perum en perum theriyamale
ullangal idam maarum yeno
Vaai pesave vaaipillaiye
vali theera vazhi ennavo
Female: Aalaana oru seidhi ariyamale
alaipaayum siru pedhai naano
Un perum en perum theriyamale
ullangal idam maarum yeno
Vaai pesave vaaipillaiye
vali theera vazhi ennavo
Female: Undhan kanjaadai
vizhundhadhil nenjam nenjam
Tharikettu thalumbudhu nenjam
Female: Endhan noolaadai
parandhadhil konjam konjam
Pirai mugam paarthadhu konjam
Female: Ratham kothikothikum
ulai kothithidum neerkumizh pola
Sitham thudithudikum
puyal edhirthidum oar ilai pola
Female: Panithulidhaan enna seiyumo
moongil kaatil thee Vizhumpozhudhu
Moongil kaadendru aayinal maadhu
Female: Kannalane enadhu kannai
netrodu kaanavillai
En kangalai parithu kondu
Yen innum pesavillai
Female: Aalaana oru seidhi ariyamale
alaipaayum siru pedhai naano
Un perum en perum theriyamale
ullangal idam maarum yeno
Vaai pesave vaaipillaiye
vali theera vazhi ennavo
Chorous: Sala sala sala solai kiliye
solaiye thedika
Silu silu silu sarkara nilave
maalaiya maathika
Chorous: Mamankaran raathiri vantha
madiyila kattika
Maman thantha sangathi ellaam
manasula vachuka
Chorous: Mamankaran raathiri vantha
madiyila kattika
Maman thantha sangathi ellaam
manasula vachuka
Female: Oru minsaram paarvaiyin vegam vegam
Unnodu naan kandukonden
Oru pennodu thonridum thaabam thaabam
Ennodu naan kandukonden
Female: Ennai marandhuvitten
indha ulagathil naanillai naanillai
Unnai izhandhuvitaal
endha malarilum thenillai thenillai
Female: Idhu kanava illai ninaiva
ennai killi unmai thelindhen
Unnai paarthendhan thaaimozhi marandhen
Female: Kannalane enadhu kannai
netrodu kaanavillai
En kangalai parithu kondu
Yen innum pesavillai
Female: Aalaana oru seidhi ariyamale
alaipaayum siru pedhai naano
Un perum en perum theriyamale
ullangal idam maarum yeno
Vaai pesave vaaipillaiye
vali theera vazhi ennavo
Female: Kannalane enadhu kannai
netrodu kaanavillai
En kangalai parithu kondu
Yen innum pesavillai
Female: Kannalane