Kangal Edho Lyrics in Tamil – Yugabharathi
பெண்: கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட
ஆண்: அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே
ஆண்: ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வன் புள்ள
பெண்: கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட
பெண்: வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே
ஆண்: ஒளி பாஞ்ச ஒன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
ஐயோ அள்ளிடுதே
பெண்: என்னென்னவோ உங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லட போடுதடா
ஆண்: நடு நெஞ்சுல உன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள
பெண்: கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட
ஆண்: அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
ஆண்: ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வன் புள்ள