காதல் என் காதல்

Kadhal En Kadhal Lyrics in Tamil
Movie: Mayakkam Enna(மயக்கம் என்ன)
Music: G.V. Prakash Kumar
Singers: Dhanush and Selvaraghavan
Lyricist: Dhanush and Selvaraghavan(தனுஷ் மற்றும் செல்வராகவன்)

Kadhal En Kadhal Lyrics in Tamil

ஆண்: காதல் என் காதல்
அது கண்ணீருல
போச்சு அது போச்சு
அட தண்ணீருல

ஆண்: காதல் என் காதல்
அது கண்ணீருல
போச்சு அது போச்சு
அட தண்ணீருல

ஆண்: காயம் புது காயம்
என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு
இப்ப வெந்நீரில

ஆண்: அடிடா அவள
ஒதடா அவள
விட்ரா அவள
தேவையே இல்ல

ஆண்: எதுவும் புரில
உலகம் தெரில
சரியா வரல
ஒன்னுமே இல்ல

ஆண்: ஹே சுத்துது சுத்துது
தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

ஆண்: படுத்துக்க படுத்துக்க
உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல

ஆண்: ஹே சுத்துது சுத்துது
தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

ஆண்: படுத்துக்க படுத்துக்க
உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல

ஆண்: ஆயிரம் சொன்னியே
காதுல வாங்கல
சூப்புல தேங்குரேன்
நெஞ்சுதான் தாங்கல

ஆண்: சின்ன சின்னதா
டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

ஆண்: நண்பன் அழுவுற
கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல

ஆண்: தேன் ஊருண நெஞ்சுக்குள்ள
கல் ஊறுதே என்ன சொல்ல

ஆண்: ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

ஆண்: வேணாம் டா வேணாம்
இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம்
நம்ம வாழ்வின் சாபம்

ஆண்: பின்னாடி போயி
நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி
எனகிதுவே போதும்

ஆண்: அடிடா அவள
ஒதடா அவள
விட்ரா அவள
தேவையே இல்ல

ஆண்: மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ஆண்: பிரண்ட்ஸ் கூடத்தான்
இருக்கனும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல

ஆண்: உன்ன சுட்டவ
உருப்பட மாட்ட
உன்ன தவிர எனகொன்னும் இல்ல

ஆண்: ஒ கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

ஆண்: வேணாம்டா வேணாம்
இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம்
நம்ம வாழ்வின் சாபம்

ஆண்: பின்னாடி போயி
நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி போதும் மச்சான்

ஆண்: அடிடா அவள
ஒதடா அவள
விட்ரா அவள
தேவையே இல்ல

ஆண்: எதுவும் புரில
உலகம் தெரில
சரியா வரல
ஒன்னுமே இல்ல

ஆண்: ஹே சுத்துது சுத்துது
தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

ஆண்: படுத்துக்க படுத்துக்க
உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல

ஆண்: ஹே சுத்துது சுத்துது
தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

ஆண்: படுத்துக்க படுத்துக்க
உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல